நினைவஞ்சலி
அமரர் சபாபதிப்பிள்ளை அருளானந்தம்
1934 -
2008
காரைநகர், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், கேகாலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாபதிப்பிள்ளை அருளானந்தம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
அறிவின் பிறப்பிடமாய்
சீருடன் எமை வாழ வைத்த
எங்கள் தெய்வமே!
பாரினில் நாம் உயர்வதற்கு
கல்வி ஞானம் தந்த தலைவனே!
ஞானமில்லாத இறைவன் தனக்கு
உங்கள் ஞான ஒளி வேண்டுமென
எங்களை இருட்டினில் தவிக்க விட்டு
தன்னுடன் அழைத்துச் சென்று
பன்னிரண்டு ஆண்டல்ல,
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எங்கள் இதயங்களில் இருந்து
உங்கள் ஞான ஒளி அணையாது!
தங்கள் பாதாரவிந்தங்களில் எங்கள்
கண்ணீர் காணிக்கைகளை செலுத்தி
இந்த பன்னிரண்டாவது ஆண்டில்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute