10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சபாபதிப்பிள்ளை அருளானந்தம்
1934 -
2008
காரைநகர், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், கேகாலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாபதிப்பிள்ளை அருளானந்தம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்று நேற்றுப்போல்
இருக்கிறது- உங்கள் பிரிவு
தசாப்தம் ஒன்றை எட்டுகின்றது
தாங்கமுடியவில்லை உங்கள்
இழப்பின் தவிப்பு...
துணையிழந்து அம்மா
தந்தையிழந்து நாம்
தாத்தாவை தெரிந்தும் தெரியாத
நம் குழந்தைகள்
இப்பிறவியில் எப்போ இனி...?
உங்களின் செயல்களை
நினைவுப்படுத்தும்
எங்களின் குழந்தைகள்
நிதமும் எங்களோடு
வாழ்கிறீர்கள் நீங்கள்...
அன்போடு அரவணைப்பை
அள்ளி எமக்களித்து விட்டு
அமைதியாய் உறங்கி
தசாப்தம் ஒன்றாகிறது
எங்கிருந்தாலும் உங்களின் ஆசி
எங்களுக்கு கிடைக்கும்...
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute