
கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, சுவிஸ் Malters ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சபாநாதன் தவசீலன் அவர்கள் 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாநாதன், மோகனாம்பாள் தம்பதிகளின் மகனும், வேலும்மயிலும் லீலா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
சிவகௌரி அவர்களின் பாசமிகு கணவரும்,
லிங்கேஸ்வரி, பவளேஸ்வரி, அன்பரசி ஆகியோரின் சகோதரரும்,
சிறி, இராசேந்திரம், கந்தகுமார் ஆகியோரின் மைத்துனரும்,
குணாலன், தயாளன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
இன்பவிளைவு, மங்கையற்கரசி, சண்முகநாதன், சந்திரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
புஷ்பா, கமலினி, ஆஷா ஆகியோரின் அத்தானும்,
பிரியா, சிறிவதனி, சிறிபதி, சோபிகா, இன்பராசா. சோபிகா, கோகுலன், கோவர்த்தனன், கஜானன், சூரி, விமலன், இந்திரன், சாந்தி, கானம், செலியன், வதனி, மதி, கலா. பாலு, ரூபி, குமணன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
லடேசர, யுவானி ஆகியோரின் அன்பு மச்சானும்,
காலஞ்சென்ற ஜெயராணி, மோகனேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
மதுரம், மகாதேவி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
There is nothing more painful than to live without your loved one. I can’t explain how much I’m suffering since your death. This was the hardest year of my life.