2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டி மத்தொனியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, கனடா Toronto, பிரான்ஸ் Mulhouse ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ருக்மணி பத்மநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 14-12-2024(சனிக்கிழமை)
மத்தொனியில் கருவாகி
இப்புவியில் உருவாகி
எம்மை விருட்சமாக்கி
உறவுகளை சுபீட்ச்சமாக்கிய
பாசமிகு அன்னையே
எங்கு சென்றாய்
எங்கு சென்றாலும்
அழியாது உன் புகழ்
உன் நினைவில் வாடும்
ம(ரும)கன்மார் ம(ரும)கள்மார்
பேரப்பிள்ளைகள்
மற்றும் உறவினர்கள்
தகவல்:
குடும்பத்தினர்