யாழ். கரவெட்டி மத்தொனியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, கனடா Toronto, பிரான்ஸ் Mulhouse ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ருக்மணி பத்மநாதன் அவர்கள் 07-12-2022 புதன்கிழமை அன்று பிரான்ஸ் Mulhouse, Frankreich இல் இயற்கை எய்தினார்.
அன்னார், வேலுப்பிள்ளை சீதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,
சின்னையா பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கதிர்காமதாதன், யோகேஸ்வரன்(சுவிஸ்), சற்குருநாதன்(கனடா), நந்தினி(சுவிஸ்), சாந்தினி(சுவிஸ்), சுதாஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இலட்சுமி, காலஞ்சென்ற கணேசன், பூமணி, செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிர்மலாதேவி(சுவிஸ்), விஜிதா(கனடா), தெய்வேந்திரம்(சுவிஸ்), இராஜமோகன்(சுவிஸ்), பிரதீப்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லவண்யா, ஹாருண்யா, லக்ஷன், அக்ஷயா, கணன், அகானா, அஸ்விதா, மிதுனா, பிரவிராஜ், பூர்ணிகா, பிரதீஸ், பிரணிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 09 Dec 2022 9:00 AM - 12:00 PM
- Friday, 09 Dec 2022 2:00 PM - 6:00 PM
- Saturday, 10 Dec 2022 9:00 AM - 12:00 PM
- Saturday, 10 Dec 2022 2:00 PM - 6:00 PM
- Sunday, 11 Dec 2022 3:00 PM - 5:30 PM
- Monday, 12 Dec 2022 9:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details