1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
43
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரூபன் சோமநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று போனதுவோ- கர்த்தரின்
நித்திய ஜீவியத்திற்குள் நீவீர் கலந்து
கருணையின் இலக்கணமே
புன்னகை பூத்த இன்முகத்தவனே
என்றும் எம் பாசமான நேசக்காரனே
குறிப்பறிந்து உதவிக்கரம்- நீட்டியவனே
கடமையின் சிகரமே
நம் நல் வாழ்விற் வித்திட்டவனே
மரித்தவர்கள் பாக்கியவான்கள் என்று
நித்திய ஜீவிய ராஜ்ஜியத்திற்குள் கர்த்தர்
உம்மை நிரந்தரமாக அழைத்து ஆண்டொன்று
ஆனதுவோ!
என்றும் நீங்கா நினைவுடன்
குடும்பத்தினர்..
தகவல்:
குடும்பத்தினர்
We Miss you Buddy .