யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ரூபன் சோமநாதன் அவர்கள் 17-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமநாதன் சறோசினி தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், காலஞ்சென்றவர்களான பாலரட்ணம் சாந்தமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரெஜினா நிமாலினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
யோயல் நிரூசன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சோமினா- ஜீவராஜ்(அவுஸ்திரேலியா), தேவினா- ஜெயக்குமார்(கனடா), மஞ்சுளா- குணசீலன்(லண்டன்), இலக்சுமி- இமானுவல்(கனடா), ஜெயந்தன்- கலா(கனடா), நிரூபா- சோமநாதன்(அவுஸ்திரேலியா), பிறிந்தா- சுரேஷ்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாமினி- Dr. ஜெயரஞ்சன்(கனடா), காலஞ்சென்ற சத்தியராஜ்- துசித்தா(அவுஸ்திரேலியா), நிர்மலராஜ்- றேசி(நியூசிலாந்து), சந்திரராஜ்- ரூபி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We Miss you Buddy .