Clicky

தோற்றம் 03 APR 1964
மறைவு 29 DEC 2021
அமரர் ரூபன் ரட்ணம்
வயது 57
அமரர் ரூபன் ரட்ணம் 1964 - 2021 அரியாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
03 APR, 1964
Death
29 DEC, 2021
Late Ruban Ratnam
இனமானக் கவிஞர் ரூபன் இரட்ணம் அவர்களின் இழப்புச் செய்தி மிகுந்த துயரழிக்கின்றது. கனேடிய மேடைகளில் கம்பீரக் குரலில் அரிய தமிழ் உணர்வுக் கவிதைகளைத் தந்த அற்புதமான கவிஞர். அவரோடு இணைந்து கவிபாடிய காலங்களை நினைத்துப் பார்க்கின்றேன். அவரது சடுதியான இழப்பில் தவிக்கும் அவரது துணைவியார் சத்தியா, அருமைப் பிள்ளைகள்,சகோதர சகோதரிகள் மற்றும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த இரங்கல். தாய்மண்ணைப் போற்றிய அரிய கவிஞனுக்கு என் ஆத்மார்த்த அஞ்சலி!
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 30 Dec, 2021