கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ரூபானின் பிரிவு செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன், அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபவங்கள்.
அவரின் ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
இப்படிக்கு நண்பன் சந்திரன்
Write Tribute
Ruban sithappa was like a magnet. Everyone was attracted to him because of his smile and his amazing personality. He’s one of the most caring guys you will ever meet. Growing up, he was like a...