இனமானக் கவிஞர் ரூபன் ரட்ணம் அவர்களின் இழப்புச் செய்தி மிகுந்த துயரழிக்கின்றது. கனேடிய மேடைகளில் தமிழ் உணர்வுக் கவிதைகளை பாடி எல்லோர் மனங்களையும் கவர்ந்த அரிய கவிஞர். எம்மோடு இணைந்து கவிபாடிய காலங்களை நினைத்துப் பார்க்கின்றேன். அவரது சடுதியான இழப்பினால் தவிக்கும் அவரது துணைவியார் சத்தியா, அவரது அருமைப் பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த இரங்கல்! அரிய கவிஞருக்கென் ஆத்மார்த்த அஞ்சலி!
Ruban sithappa was like a magnet. Everyone was attracted to him because of his smile and his amazing personality. He’s one of the most caring guys you will ever meet. Growing up, he was like a...