

அமரர் றோஸ் மனோரஞ்சனி சேவியர்
1952 -
2000
பண்டத்தரிப்பு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Rose Manoranjani Xavier
1952 -
2000
அன்பின் அண்ணியின் இருபதாம் ஆண்டுமறைவு நினைவு நாளை துயருடன் நினைவுகூறும் சின்னண்ணா குடும்பத்துடன் நாங்களும் இணைந்து அவரின் ஆன்மா ஆண்டவரில் இளைப்பாற பிராத்திக்கின்றோம் ஜெயறாணி(பெரிய தங்கை)குடும்பம், வேவி(சிறியதங்கை)குடும்பம், பிரான்சிஸ் (தம்பி)குடும்பம், வைலற்(இளையதங்கை)குடும்பம் ஜெயபாலன் (தம்பி)குடும்பம்.

Write Tribute