25ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் றோஸ் மனோரஞ்சனி சேவியர்
1952 -
2000
பண்டத்தரிப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Spiez ஐ வதிவிடமாகவும் கொண்ட றோஸ் மனோரஞ்சனி சேவியர் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
முழு நிலவாய் ஒளி கொடுத்த
எங்கள் வான் நிலவே நீ எங்கே?
சிட்டாக சிறகடித்து வலம் வந்த
எம் கண்மணியே நீ எங்கே?
சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கின்றது- எங்கள்
உள்ளங்களில் அழியாத ஓவியமாக!
உன் சிரிப்பை நாம் ரசித்த போதெல்லாம்
தெரியவில்லை எம் மொத்தச் சிரிப்பையும்
நீ எடுத்துச் செல்வாய் என்று!
மொத்தமாக உன்னை
வாரிக் கொடுத்துவிட்டு
விழியோரம் எந் நாளும்
கண்ணீர் சுமக்கின்றோம்!
உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்
தகவல்:
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
தொடர்புகளுக்கு
பிரான்சிஸ் சேவியர் சூசைப்பிள்ளை - கணவர்
- Contact Request Details
Dr. அன்ரன் சேவியர்(Ophthalmologist/ Eye Doctor) - மகன்
- Contact Request Details
அன்ரூ சேவியர்(Senior Consultant) - மகன்
- Contact Request Details