Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 MAR 1957
இறப்பு 16 OCT 2021
அமரர் ரூபராணி ஜீவானந்தம்
வயது 64
அமரர் ரூபராணி ஜீவானந்தம் 1957 - 2021 நயினாதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரூபராணி ஜீவானந்தம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் இரண்டாகியும்
ஆறவில்லை எங்கள் சோகம்

தாண்டிப் பல ஆண்டுகள் போனாலும்
மாறாது உங்கள் பாசம்
கூண்டுப் பறவையாக கூடிநாம் வாழ்வதைக்கண்ட
 காலன் தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எங்கள் தெய்வமே!!!

 எத்தனை ஆண்டுகள் சென்றாலும்,
உன் பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா!
உந்தன் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
உங்கள் நினைவுகள் என்றும்
 எங்கள் உயிர் உள்ள வரை வாழுமம்மா?

உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

From your loving 4 daughters
 A fighter, since day one
 A survivor, till the very end
Not just a mother, you
Were my life’s best friend
 My needs before yours
Always, it seemed to be
 Words cannot be enough
For what you’ve been to me

RIP Amma....

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Poorani Nithiyananthan Family from Sri lanka.

RIPBOOK Florist
Sri Lanka 3 years ago

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 18 Oct, 2021