Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 MAR 1957
இறப்பு 16 OCT 2021
அமரர் ரூபராணி ஜீவானந்தம்
வயது 64
அமரர் ரூபராணி ஜீவானந்தம் 1957 - 2021 நயினாதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரூபராணி ஜீவானந்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

காத்திருக்க நேரமில்லை- காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள் ! கனமானது இதயம்!

ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்
குடும்பத்தினர்...!!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Poorani Nithiyananthan Family from Sri lanka.

RIPBOOK Florist
Sri Lanka 3 years ago

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 18 Oct, 2021