யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ரூபராணி ஜீவானந்தம் அவர்கள் 16-10-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜீவானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரிதுவினி, குணாளினி, துசாயினி, அபிசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கேசவராணி, பாஸ்கரன், சுமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசேஸ்வரி, நந்தன், காலஞ்சென்ற சற்குணாநந்தம், சுகந்திரேஸ்வரி, ரகுராமர், வசந்தராணி, முருகபூபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லொறிஸ்ரன், சந்தோஸ்குமார், திவாகர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்சலீன், லிசான், கீரா, போமேஸ், சேனுசா, சாஜினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link 1 : Click Here
Live link 2 : Click Here
Live Link 3 : Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 20 Oct 2021 11:30 AM - 2:00 PM
- Wednesday, 20 Oct 2021 2:00 PM - 3:30 PM
- Wednesday, 20 Oct 2021 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Poorani Nithiyananthan Family from Sri lanka.