கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சகோதரி ரூபி றொபின்சன் அவர்களின் ஆத்மா இறைபதம் அடையவும்,
அவர் பிரிவால் வாடும் றொபின்சன் மற்றும் அவரது குடும்ப உறவுகள் அனைவரினதும் ஆழாத்துயரத்தை,
கர்த்தராகிய தேவன் ஆற்றி, ஆறுதலளிக்க வேண்டியும்,
துயர் பகிர்ந்து இவ்வண் தேவனிடம் பிரார்த்திக்கிறோம்.
Write Tribute