யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட றொபின்சன் றூபி அவர்கள் 15-01-2020 புதன்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை டெயிசி தம்பதிகளின் பாசமிகு மகளும், குருசுமுத்து மரியை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குருசுமுத்து றொபின்சன் அவர்களின் அன்பு மனைவியும்,
செபஸ்ரியாம்பிள்ளை செபஸ்ரியன் கியூபேட், செபஸ்ரியாம்பிள்ளை நோபேட், ஜேசுதாஸ் குளோறி, செபஸ்ரியாம்பிள்ளை கில்பேட், செபஸ்ரியாம்பிள்ளை கியூறி, டிலிக்குமார் கௌறி, செபஸ்ரியாம்பிள்ளை மௌறி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குருசுமுத்து பற்றிக், குருசுமுத்து டேனியல், கிறிஸ்ரோப்பர் டெலினா, குருசுமுத்து பிளேவியர், குருசுமுத்து மரின் யூலியா, குருசுமுத்து டிக்ஷன், குருசுமுத்து மரியநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.