Professor Robert Siddarthan Perinbanayagam was born in Burma in 1934. He lived in Jaffna, Colombo, Minnesota and New York City. He spent most of his life in New York City and died peacefully there on 5th November 2025.
He was the eldest son of the late Mr. and Mrs. Handy Perinbanayagam and brother to Selvy, Gnani and the late Saravanapavan and Poompavai.
Cremation according to his wishes in New York City.
பர்மாவைப் பிறப்பிடமாகவும், இலங்கை யாழ்ப்பாணம், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா நியூயோர்க் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பேராசிரியர் ரொபர்ட் சித்தார்த்தன் பேரின்பநாயகம் அவர்கள் 05-11-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ஹன்டி பேரின்பநாயகம் தம்பதிகளின் மூத்தப் புதல்வரும்,
கலாநிதி செல்வி திருச்சந்திரன், ஞானி பரமேஸ்வரன் மற்றும் காலஞ்சென்றவர்களான சரவணபவன், பூம்பாவை சத்தியசீலன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நியூயோர்க்கில் இடம்பெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.