Clicky

பிறப்பு 22 NOV 1949
இறப்பு 26 JAN 2022
அமரர் றொபேட் டனிசியஸ் தயானந்தன்
இலங்கையில் கட்டட வரைகலையாளர், ஓய்வுபெற்ற பொறியியலாளர்- Bergen
வயது 72
அமரர் றொபேட் டனிசியஸ் தயானந்தன் 1949 - 2022 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
22 NOV, 1949
Death
26 JAN, 2022
Late Robert Danicias Dayanandan
அன்பாக எல்லோராலும் தயா அண்ணா அழைக்கப்படுபவர். அவரது துயரச் செய்தியை அறிந்தபோது முதலில் நம்பமுடியவில்லை. நோர்வே நாட்டிற்கு எழுபதுகளின் (1970) ஆரம்பத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஓருவர். பேர்கன் நகரில் தமிழர்களின் ஊரிமைப் போராட்டத்தில் தனது பங்களிப்பை பல வழிகளிலும் செலுத்தியவர், தமிழ் மாணவர்களின் கல்விக்கும், கத்தோலிக்க மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கும், அயராது பணிபுரிந்தவர்.தயா அண்ணாவின் இழப்பு பெரும் துயரத்தை தருகிறது. இவரது பிரிவால் துயர் அடையும், இவரது மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம். இவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
Write Tribute