

யாழ். ஆனைக்கோட்டை கூளாவடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bergen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றொபேட் டனிசியஸ் தயானந்தன் அவர்கள் 26-01-2022 புதன்கிழமை Bergen இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோண் றொபேட் செலஸ்தீனா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஜோசவ் மனுவல் ஜெயநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி இமாக்குலேட்(நோர்வே) அவர்களின் பாசமிகு கணவரும்,
Stig(நோர்வே), கத்தரினா Lilleba(நோர்வே), Stian(நோர்வே) ஆகியோரின் ஆசை அப்பாவும்,
Ine(நோர்வே), கண்ணன்(நோர்வே), Cecilia(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயானந்தன்(நோர்வே), பிறேமலோஷினி(பிரான்ஸ்), கிருபானந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரலோஷனி(நோர்வே), றொஷ்னி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றெஜீனா(நோர்வே), தொமஸ் ஞானேந்திரா(பிரான்ஸ்), ஸ்ரெலா(பிரான்ஸ்), அன்ரன்(நோர்வே), பேனாட்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமாலிய, சாறா, அதிரியான், மில்லியான், விதுஷன், மீனா, மீரா, திவ்யா, Isabella, Julia ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இரங்கல் திருப்பலியைத் தொடர்ந்து MØLLENDAL சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 03 Feb 2022 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details