Clicky

பிறப்பு 22 NOV 1949
இறப்பு 26 JAN 2022
அமரர் றொபேட் டனிசியஸ் தயானந்தன்
இலங்கையில் கட்டட வரைகலையாளர், ஓய்வுபெற்ற பொறியியலாளர்- Bergen
வயது 72
அமரர் றொபேட் டனிசியஸ் தயானந்தன் 1949 - 2022 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
22 NOV, 1949
Death
26 JAN, 2022
Late Robert Danicias Dayanandan
கண்ணீர் அஞ்சலி ! எமது கழகத்தின் வளர்ச்சியில் அதீத ஆர்வத்துடனும் துடிப்புடனும் என்றென்றும் திகழும் அன்புக்குரிய ஸ்ரிக் அவர்களின் பாசமிகு தந்தையின் துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறோம். இப்பேரிழப்பில் துயர் கொண்டு பரிதவித்து நிற்கும் பிள்ளைகள், உறவினர், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் 11 ஸ்ராஸ் கழகத்தின் சார்பில் அழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா ஆண்டவரின் சந்நிதியில் அமைதியாக இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை மனதுருகி இரஞ்சுகிறோம். 11 ஸ்ராஸ் விளையாட்டுக் கழகம்
Write Tribute