அமரர் இரவீந்திரன் தர்சிகன்
                            (தர்சன்)
                    
                            
                வயது 29
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    தர்சிகனின் மறைவுச்செய்தி அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். மகனின் இழப்பால் மனமுடைந்து போயிருக்கும் ரவி மாஸ்ரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்க ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.
                
                    Write Tribute
    
                    
        
                        
                        
                        
                    
                    
                    
கண்ணீர் அஞ்சலிகள் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வதுடன் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம் நித்தியானந்தன் கிருஷ்ணசாமி