
பூநகரி நெற்புலவைப் பிறப்பிடமாகவும், ஜெயபுரம் வடக்கு, பல்லவராயன் கட்டை வதிவிடமாகவும் கொண்ட இரவீந்திரன் தர்சிகன் 14-05-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பிராசா கண்மணி, காலஞ்சென்ற ஆறுமுகம் காமாட்சி ஆகியோரின் அன்புப் பேரனும்,
இரவீந்திரன் கனகாம்பிகை(ரவி மாஸ்ரர், முன்னாள் அதிபர் - கரியாலை நாகபடுவான் பாடசாலை) அவர்களின் அன்பு மகனும்,
ரிசிகேசன்(USA), வினோதினி, துசாயினி, துஸ்யந்தன், நிலோஜினி, நிவேந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தட்சாயினி(USA), சயந்தறூபன், லோகநாதன், அருட்செல்வன்(Canada), ரம்சிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மேனகன், கோகுலன், கிருசன், அகர்வின், பிரணீஸ் ஆகியோரின் அன்பு மாமனும்,
ஆரா, சரோன், அந்சிகா, நிந்துஜா ஆகியோரின் சித்தப்பாவும்,
மகேஸ்வரி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற சிவபாக்கியம், சிவசாந்தினி, தர்ம ராஜேந்திரன், விஜேந்திரன், ஆகியோரின் பெறா மகனும்
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, ஆனந்தராசா, பாலச்சந்திரன், காலஞ்சென்ற ஆனந்தகுமார், செளந்தலாதேவி, சந்திரவதினி ஆகியோரின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஜெயபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வதுடன் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம் நித்தியானந்தன் கிருஷ்ணசாமி