
அமரர் இரவீந்திரன் தர்சிகன்
(தர்சன்)
வயது 29
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Raveendran Tharsigan
1991 -
2021
தர்சிகனின் இறப்புச் செய்தியைப் பார்த்து மனமுடைந்து விட்டேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல எம்பெருமானிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன், அத்தோடு அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

Write Tribute
கண்ணீர் அஞ்சலிகள் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வதுடன் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம் நித்தியானந்தன் கிருஷ்ணசாமி