Clicky

பிறப்பு 12 MAR 1936
இறப்பு 12 FEB 2026
திரு இரவீந்திரன் சிவஞானபோதம்
ஸ்ரீ பார்வதி அச்சக உரிமையாளர்
வயது 89
திரு இரவீந்திரன் சிவஞானபோதம் 1936 - 2026 அரியாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ravienthiran Sivagnanapotham
1936 - 2026

* என் நினைவில் நின்ற * அன்னார் தமிழ் எழுத்துக்களை விழிபட எழுதிட! அதற்கு ஏடு எடுத்து படித்த, அந்த ஏட்டிற்கு உயிரையும் + மெய்யையும் ஒன்றாக இணைத்து! ஒவ்வொரு எழுத்துக்களின் ஆணிக்குன்றுகளை ஒவ்வொன்றாக எடுத்து எழுத்துக்களை மறுபக்கமாக இணைத்து! கறுப்பு நிறங்களோடு விசைப்படுத்தி, அச்சிட்டபின், நாம் அவ்சுவடுகளை எடுத்து படிக்கும் பொழுது, நம் கண்களில் உயர் வடிவம் பெறும்! அந்த ஏட்டு சுவடுகள் அழிந்து விடாமல் பலம் ஊட்டி, என்றுமே அழியாத நிலைபெற! வலிமை கொடுத்து! தன்னால் முடிந்தவரை புதிய புத்தகங்களுக்கு புதிய வடிவம் அமைத்து, ஒவ்வொருவர்களின் கண்களில் ஒளிர வைத்த மகாஜீவன்! திறமையில்லாத காலத்தில் தன்னுடைய முயற்சியின் * ஜீவாங்கம் * எம் தாய்மொழியான தமிழை, ஒவ்வொரு ஏட்டிலிருந்து உயிர்வாங்கம் செய்த * மாமனிதர்* முயற்சிகள் அன்னாரைவிட்டு மறையவில்லை! அன்னாரின் முதுமை இறைபதத்தினை எய்திட ! இயற்கையோடு இணைந்ததுதான் அன்னாரின் வாழ்வு! அன்னார் தமிழ் ஏட்டிற்கு சுடர்விளக்காய் ஒளிர ஒளி கொடுத்த அன்புமலர் ! அன்னாரின் ஆத்மா!!! என்றுமே மறையாத ஓர் நட்ஷத்திரமாக ஒளிர * அன்னாரின் பிரிவால் துயரும் அனைத்து உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அநுதாபங்கள் உரித்தாகட்டும். நன்றி * ஓம் சாந்தி *

Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 16 Feb, 2026