Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 MAR 1936
இறப்பு 12 FEB 2026
திரு இரவீந்திரன் சிவஞானபோதம்
ஸ்ரீ பார்வதி அச்சக உரிமையாளர்
வயது 89
திரு இரவீந்திரன் சிவஞானபோதம் 1936 - 2026 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இரவீந்திரன் சிவஞானபோதம் அவர்கள் 12-02-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானபோதம், இராசம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தையல்முத்து(பெத்தம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கரட்ணம்(Baby) அவர்களின் பாசமிகு கணவரும்,

கணேஸ்(றமேஸ்- நோர்வே), றதிகா(நோர்வே), சசிகா(கனடா), சதீஸ்(லண்டன்), சுகன்யா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லோகா, பிரதாபன் கனகசபாபதி, சிவகுமார் சபாரட்ணம், பிரியா, ஜெயகிறிஷ்டி(ரவி) அந்தோனி, ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சைரன், தர்ஷனா, வர்ஷனா, திலீப் பிரபா, தினேஸ் பிரபா, துஸ்யந் பிரபா, பிரவீணா, சகானா, கீதனா, லிவ்யா, நிவேதன், டான்சி,  ஆகியோரின் அன்புப் பேரனும்,

இளமாறன், மருதீரன் , மாயா, ஆழினி ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான ரமணி, மனோகரன், சோமபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, சதானந்தன்(சந்திரபோஸ்), பரமனாதன் மற்றும் Anne, நாகலோசனி, மகாலட்சுமி, லதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், நாகலிங்கம், சண்முகராஜா மற்றும் வரதாம்பிகை(சந்திரா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கோபிநாத், பிறேம்நாத், றகுநாத், சுறேந்திரநாத், ஜெகன்நாத், விமல்நாத், சோபனா, காலஞ்சென்ற நிர்மலநாத், தேவநாத் ஆகியோரின் பெரிய மாமாவும்,

றோகான்(Rohan), றுத்(Ruth), துஸி, ஜான்சி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

Live Streaming link: Click here
Username: zuro1019
Password: 149371

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கணேஸ் - மகன்
றதிகா - மகள்
சசிகா(Only Whatsapp) - மகள்
சதீஸ் - மகன்
சுகன்யா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices