Clicky

பிறப்பு 12 MAR 1936
இறப்பு 12 FEB 2026
திரு இரவீந்திரன் சிவஞானபோதம்
ஸ்ரீ பார்வதி அச்சக உரிமையாளர்
வயது 89
திரு இரவீந்திரன் சிவஞானபோதம் 1936 - 2026 அரியாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ravienthiran Sivagnanapotham
1936 - 2026

* தீபத்தின் சுடர் * ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையில் ஏடு எடுத்த * தமிழ் * அரிச்சுவடிகளை ஆணிவேறாக அக்குவேறாக எழுத்துக்களை பிரித்து சரியான நிலைப்படுத்தி அன்னார் ! தன்னால் முடிந்தவரை உதயத்தில் இதயம்கண்டு! எல்லோரிடமும் அன்னார் உள்ளன்பின் புன்சிரிப்பால் அகமகிழ்ந்து ! அன்புகரங்களால் அரவணைத்து ! சிந்தனையின் செயலில் நிலைகண்டு! நிரந்தர வாழ்வு வெகுதூரமில்லை! இறுதி நிலைக்கு ஆறடி நிலம் என்றோ! அன்னார் மண்ணைவிட்டு பிரிந்தாலும் ! அன்னாரின் * அன்பு மலர்கள் * என்றுமே அணையாத சுடர்விளக்காய் ஒளிரட்டும் இவ்வுலகில். நன்றி ஓம் சாந்தி

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 16 Feb, 2026