Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 26 MAR 1953
விண்ணில் 27 MAR 2025
அமரர் இரத்தினேஸ்வரி நடேசலிங்கம்
வயது 72
அமரர் இரத்தினேஸ்வரி நடேசலிங்கம் 1953 - 2025 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி:16/03/2026

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், கனடா Innisfil ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி நடேசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அருமை அம்மாவே
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து  1 ஆண்டுகள் ஆனாலும்
அம்மா ஆறாது உங்கள் பிரிவுத்துயர்

எம்மை எல்லாம் அன்பாலும்
 பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில்
 என்றும் சுழல்கிறதே அம்மா.

இருந்தபோதே எம்மைக்காத்த
காவல் தெய்வமே - இறந்தாலும்
எம்மை இறையாக்காப்பீரே!
நாட்கள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்

365 நாட்கள் ஆனால் என்ன
ஓராயிரம் வருடங்கள்
ஓடினால் என்ன, என்றும் உங்கள் பிரிவால்
நாம் துடிக்கின்றோம் அம்மா..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences by Tharmarajah Family from Colombo, Paris, London

RIPBOOK Florist
France 11 months ago

Summary

Photos