Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 MAR 1953
இறப்பு 27 MAR 2025
திருமதி இரத்தினேஸ்வரி நடேசலிங்கம்
வயது 72
திருமதி இரத்தினேஸ்வரி நடேசலிங்கம் 1953 - 2025 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், கனடா Innisfil ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி நடேசலிங்கம் அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நடேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பூமணி, பாலசுப்பிரமணியம், சுவாமிநாதன், கதிரமலை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றஞ்சனா, நந்தகுமார், ரஜிதா, சுரேஸ்குமார், சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுபதீஸ்வரன், சத்தியவானி, தயாளினி, ஆரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நவீனா, நவின், மிதுஸ், கேசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live streaming link : Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நந்தகுமார் - மகன்
சுரேஸ்குமார் - மகன்
சிவகுமார் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences by Tharmarajah Family from Colombo, Paris, London

RIPBOOK Florist
France 2 days ago

Summary

Photos

Notices