Clicky

பிறப்பு 22 FEB 1938
இறப்பு 23 APR 2020
அமரர் இரத்தினசிங்கம் சுந்தரமூர்த்தி
இளைப்பாறிய விளையாட்டு ஆசிரியர்- வட்டு இந்து கல்லூரி, ஸ்கந்தவரோதய கல்லூரி
வயது 82
அமரர் இரத்தினசிங்கம் சுந்தரமூர்த்தி 1938 - 2020 காரைநகர் மாப்பாணவூரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

காரை.இந்து பழைய மாணவர் சங்கம் - கனடா 25 APR 2020 Canada

எமது கல்லூரியின் பழைய மாணவனான திரு.சுந்தரமூர்த்தி அவர்கள் விளையாட்டுத்துறையில் சாதனைகள் ஏற்படுத்தி கல்லூரிக்கு புகழ் சேர்த்தவர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். காரை.இந்து பழைய மாணவர் சங்கம் - கனடா