Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 FEB 1938
இறப்பு 23 APR 2020
அமரர் இரத்தினசிங்கம் சுந்தரமூர்த்தி
இளைப்பாறிய விளையாட்டு ஆசிரியர்- வட்டு இந்து கல்லூரி, ஸ்கந்தவரோதய கல்லூரி
வயது 82
அமரர் இரத்தினசிங்கம் சுந்தரமூர்த்தி 1938 - 2020 காரைநகர் மாப்பாணவூரி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். காரைநகர் மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் சுந்தரமூர்த்தி அவர்களின் 5ம் ஆண்டு  நினைவஞ்சலி.

அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய் வாழ்ந்தவரே
நீங்கள் எங்களை பிரிந்து
ஆண்டு ஐந்து சென்றாலும்
உங்கள் இன்முகமும் புன்சிரிப்பும்
 எங்கள் மனதை விட்டு அகலவில்லை

காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொறு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
 அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகிறோம்!

எங்கள் அன்பும் பாசமும்
எமது உயிர் உள்ளவரை உங்களுக்காக!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனை வேண்டி நிற்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்