மரண அறிவித்தல்

அமரர் இரத்தினசிங்கம் சுந்தரமூர்த்தி
இளைப்பாறிய விளையாட்டு ஆசிரியர்- வட்டு இந்து கல்லூரி, ஸ்கந்தவரோதய கல்லூரி
வயது 82

அமரர் இரத்தினசிங்கம் சுந்தரமூர்த்தி
1938 -
2020
காரைநகர் மாப்பாணவூரி, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகர் மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் சுந்தரமூர்த்தி அவர்கள் 23-04-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீரஜனி, ஸ்ரீராஜன், ஸ்ரீகரன், ஸ்ரீசத்யவாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வமணி, காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயபாலன், தர்ஷினி, வாகீசன், சாதுரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கர்ணன், வர்ணன், சர்ணன் அஜந்தினி, அஞ்சலி, தீக்க்ஷணா, பவீன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
எமது கல்லூரியின் பழைய மாணவனான திரு.சுந்தரமூர்த்தி அவர்கள் விளையாட்டுத்துறையில் சாதனைகள் ஏற்படுத்தி கல்லூரிக்கு புகழ் சேர்த்தவர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். காரை.இந்து...