Clicky

பிறப்பு 26 OCT 1950
இறப்பு 10 FEB 2024
அமரர் இரத்தினசிங்கம் கனகரட்ணம் (ராசன்)
வயது 73
அமரர் இரத்தினசிங்கம் கனகரட்ணம் 1950 - 2024 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ratnasingam Kanagaratnam
1950 - 2024

அறுபது வருடங்களின் முன், காங்க்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியில் ஒரே வகுப்பில் கல்விகற்ற காலத்தில் இருந்து நட்புடன் பழகி, கடந்த நத்தார் பண்டிகை நாள்வரை பேசி மகிழ்ந்த என் நண்பன் இரத்தினசிங்க்கத்தின் மறைவு எனக்கு பேரதிர்ச்சியையும் மிகுந்த கவலையையும் தருகிறது. அவரது குடும்பத்தினர்களும், உடன் பிரந்தவர்களும் மன அமைதி பெறவும் அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Tribute by
செல்லையா பரமநாதன் யோகேஸ்வரன்
பழைய மாணவன், நடேஸ்வரக் கல்லூரி, காங்கேசன்துறை
United Kingdom
Write Tribute