Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 OCT 1950
இறப்பு 10 FEB 2024
அமரர் இரத்தினசிங்கம் கனகரட்ணம் (ராசன்)
வயது 73
அமரர் இரத்தினசிங்கம் கனகரட்ணம் 1950 - 2024 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

 யாழ். மடத்தடி மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் கனகரட்ணம் அவர்கள் 10-02-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கானையைச் சேர்ந்த சிவசம்பு மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஷ்வரி(இந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,

றஷ்மி, றவீன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசமணி, காலஞ்சென்ற சோதிமலர் மற்றும் மகாலிங்கம், பாலசிங்கம், தவமணி, சந்திரமலர், தளையசிங்கம், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சறோஜினி, காலஞ்சென்ற இரத்தினசபாபதி மற்றும் செல்வரட்ணம், மகேஸ்வரன், சிவமலர், கலாவதி, விக்கினேஸ்வரன்(றஞ்சன்), சுபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here
Sunday 5:00 - 9:00 PM
Monday 9:00 - 11:00 AM
Meeting ID: 892 4700 2886

Password: 1122 

தகவல்: றஷ்மி(மகள்- ஐக்கிய அமெரிக்கா New York)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

றவீன் - மகன்
தளையசிங்கம் - சகோதரன்
ரதீஷ் - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்