Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 OCT 1950
இறப்பு 10 FEB 2024
அமரர் இரத்தினசிங்கம் கனகரட்ணம் (ராசன்)
வயது 73
அமரர் இரத்தினசிங்கம் கனகரட்ணம் 1950 - 2024 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 30-01-2025

யாழ். மடத்தடி மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினசிங்கம் கனகரட்ணம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு!
 அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த எங்கள்
 அன்புத் தந்தையே! எங்களை விட்டுப் பிரிந்ததேன்
 பசுமையான எம் வாழ்வு பரிதவித்துப் போனதுவோ!

இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும் எம் உள்ளங்களில் என்றும்
நீங்காமல் நிலைத்து வாழ்வீர்கள்!
 ஓராண்டு அல்ல எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எங்கள் நெஞ்சிருக்கும் வரை
 உங்கள் நினைவிருக்கும் அப்பா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: மனைவி, பிள்ளைகள்