Clicky

பிறப்பு 19 JAN 1948
இறப்பு 02 MAR 2020
அமரர் இரத்தினம் விஜயகாந்தன்
முன்னாள் C.T.B கணக்காளர்
வயது 72
அமரர் இரத்தினம் விஜயகாந்தன் 1948 - 2020 தாவடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வித்யா கிருஷ்ணய்யர் 18 MAR 2020 United Kingdom

அன்பாலும் பண்பாலும் அனைவரையும் அரவணைத்த ஐயா என எல்லோராலும் அழைக்கப்பட்ட விஜயகாந்தன் ஐயா இன்று இல்லை. கண்டிப்பான தகப்பனை கட்டுக்கோப்பான ஒரு தலைவனை இழந்து வாடும் குடும்பத்தின் துயரத்தில் நாமும் பங்குறுகின்றோம். அன்னாரின் ஆத்மசாந்திக்குப் பிரார்த்திக்கின்றோம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 17 Mar, 2020
நன்றி நவிலல் Tue, 31 Mar, 2020