மரண அறிவித்தல்

அமரர் இரத்தினம் விஜயகாந்தன்
முன்னாள் C.T.B கணக்காளர்
வயது 72
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் விஜயகாந்தன் அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், மரகதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களானபொன்னையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயமதன்(பிரான்ஸ்), விஜயதீபா(ஜேர்மனி), விஜயகீதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கருணாகரன்(ஜேர்மனி), தவராசா(பிரான்ஸ்), சுபோதினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விபிஜன், வகிஜா, சாமரன், சாதனா, சரணியா, அக்ஷயன், லக்ஷயன், சமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அன்பாலும் பண்பாலும் அனைவரையும் அரவணைத்த ஐயா என எல்லோராலும் அழைக்கப்பட்ட விஜயகாந்தன் ஐயா இன்று இல்லை....