
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Rathnam Thanasingam
1955 -
2019

நான் பிரான்ஸ்1984 வந்த போது என்னை முதல் முதல் பிரான்சில் ஓடும் வாகனம்களில் அழைத்து சென்று அழகு பார்த்தவர் .நீங்கள் .எங்கு என்னை கண்டாலும் புண் சிரிப்போடு என்னை தேடி ஓடி வரும் என் அண்ணனை இனி எங்கு காண்பேனோ அண்ணா உங்கள் ஆன்மா சாந்திடைய பிராத்தனை சேய்நறோம் அன்பான அண்ணிக்கு எப்படி நாம் ஆறுதல் சொல்வோம் .அண்ணா.உன் முகத்தில் என் முகத்தை பார்த்தேன் இனி எங்கு நான் என்னை பார்ப்பேன்

Write Tribute