மரண அறிவித்தல்

Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். ஊர்காவற்துறை தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தனசிங்கம் அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், அருளம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற செல்வரத்தினம், இராசம்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேக்கா, கஸ்தூரி, பிரவீன்ந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, வடிவேலு(தம்பு), சற்குணவதி(சற்குணம்) மற்றும் மாதங்கி(வசந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுஜீவன், நீலசயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்வின் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்