Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 19 APR 1955
மறைவு 19 AUG 2019
அமரர் இரத்தினம் தனசிங்கம்
வயது 64
அமரர் இரத்தினம் தனசிங்கம் 1955 - 2019 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

ஆருயிர் தெய்வம் எம்         
       அன்பு உறவு
இறையடி எய்த  
                இறுதி நிகழ்வில்
ஓடோடி வந்த                
   உற்றார் உறவினர்
நல்ல நண்பன்   
                நட்பின் சிகரங்கள்
துயரில் பங்குற்று       
           துன்பம் போக்கிய
அனைத்து உங்களுக்கும்      
            அன்பு நன்றிகள்

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 19 Aug, 2019