1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு அன்னங்கையை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்திணம் அரியமலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான பாசம் நிறைந்த அம்மாவே
எங்களுக்கு எதுவெல்லாம்
நல்லதென நினைத்தாயோ
அத்தனையும் ஊட்டி வளர்த்த தாயே
அம்மா என் உயிர் உள்ளவரை
உனை நினைத்து வாழ்ந்திருப்பேன்
அம்மாவே அம்மாவே
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை
தினம் தினம் பூசிப்பேன்.....தாயே
ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி..
உங்கள் பிரிவால் வாடும்
மகள் சைலா, மருமகன் சந்திரகுமார், பேத்தி சர்மளா,
பேத்தி சரிக்கா, பேரன் தர்சன்,
பூட்டன் சரீன், பூட்டன் ஆசான், பூட்டி றீனா
தகவல்:
குடும்பத்தினர்