
யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு அன்னங்கையை வதிவிடமாகவும் கொண்ட இரத்திணம் அரியமலர் அவர்கள் 28-01-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
அகிலன்(சுவிஸ்), சகிலா(சுவிஸ்), மதிவதனி(யாழ்ப்பாணம்), உத்தமன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திராதேவி(யாழ்ப்பாணம்), இந்திராதேவி(யாழ்ப்பாணம்), மோகன்(சுவிஸ்), சற்குணராஜா(கனடா), கலாராணி(யாழ்ப்பாணம்), தேவசாந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரகுமார்(சுவிஸ்), சிவனேஸ்வரன்(லண்டன்), உசாநந்தினி(சுவிஸ்), விக்னேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷர்மிலா, யகந்தா, நிஷாந்தி, சோபி, நரேஷ், சரிகா, ஆதவன், ரோகித், அபி, ரோகன், கீர்த்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஷரின், ஆசான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.