கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasu Rathinavathy
1937 -
2021
நாற்திசையும் நாற்படையாய் நால்வராய் உருவாகி ஆணுக்கு பெண் சமமாய் வில்லுக்கு வில்லாகவும் சொல்லுக்கு சொல்லாகவும் வாழ்ந்த என் சின்னக்காவின் பிரிவை ஏற்க என் மனம் மறுக்கிறது. சின்னக்காவின் ஆத்தமா சாந்தியடைய எங்கள் காவல் தெய்வம் கடுக்காய் வைரவரை வேண்டுகின்றேன்.
Tribute by
சந்திரா
சகோதரி
Switzerland
Write Tribute