"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு"
நன்றாக எண்ணிய பின்னரே ஒரு செயலை செய்யத் துணியவேண்டும் "துணிந்த பின்னர் எண்ணுவோம்" என்று எதையும் நினைப்பது குற்றமாகும்,
எனும் வள்ளுவனின் கூற்றுக்கு அமைவாக வாழ்ந்துகாட்டி, அனைவரையும் அன்புடனும் புன்முறுவலுடனும் அரவணைத்து நேசித்த எங்கள் சின்னக்காவின் ஆத்தமா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.