2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசையா இராஜேந்திரன்
வயது 75
அமரர் இராசையா இராஜேந்திரன்
1948 -
2024
சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், Bahrain, ஜேர்மனி Varel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா இராஜேந்திரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-01-2026
இரண்டு ஆண்டுகள்
பிரிவு என்ற வலியை சுமந்து கொண்டு
இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டதப்பா
நித்தமும் மனவேதனையுடன் மனப் புலம்பலுடனும்
தினமும் வாழ்கின்றோம்...
உங்கள் இழப்பு எதற்கும் ஈடு கொடுக்க முடியதப்பா
எங்களை விட்டு எங்கு சென்றீர்கள்
உங்களை நினைத்து அம்மா கண்ணீருடன் தான்
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்...
நீங்கள் காட்டிய பாதை
எமக்கு கலங்கரை விளக்கம்..!
நீங்கள் உழைத்த வியர்வை
எங்கள் உடம்பில் ஓடும் உதிரம்..!
எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Pirabasini Family From Chankanai.
RIPBOOK Florist
Sri Lanka
1 year ago
Unkaloda pirivai ennal thanka mudiyavillai marakkavum maddan, anuty unkaloda naan erukkiran Pirabasini