திதி:09-02-2025
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், Bahrain, ஜேர்மனி Varel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா இராஜேந்திரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதப்பா
ஆறவில்லை எம் துயரம்
மீண்டெழுந்து வந்திடப்பா
மீழா துயர் துடைத்திடப்பா
துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?
மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா!
ஆற்றாது கண்ணீர் அழுது புலம்புகின்றோம்
ஓராண்டு மறைந்தாலும் பல நூறாண்டு போனாலும்
உங்கள் சிரித்தமுகம் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும்
மறக்க முடியவில்லை மலர் தூவி என்றும் உங்கள்
மலர்ப் பாதம் வணங்குகிறோம்!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Pirabasini Family From Chankanai.
Unkaloda pirivai ennal thanka mudiyavillai marakkavum maddan, anuty unkaloda naan erukkiran Pirabasini