

-
23 SEP 1948 - 22 JAN 2024 (75 வயது)
-
பிறந்த இடம் : சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பக்ரைன், Bahrain Varel, Germany
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், Bahrain, ஜேர்மனி Varel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா இராஜேந்திரன் அவர்கள் 22-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மபாலன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜீவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
புருஷோத்தமன்(ஜேர்மனி- Heilbronn), கோபிகா(பிரான்ஸ்- Paris), மதுவர்மன் (ஜேர்மனி- Varel) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, சரவணபவன், பாலசிங்கம், ஈஸ்வரதாசன் மற்றும் ஸ்ரீஸ்கந்தராஜா, மனோகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பானுஜா, அசோக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஷ்விகா, அரிஷ், அஜீவ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற கீதாஞ்சலி, மாலினி, பவானி, தவசீலன், குணசீலன், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 30 Jan 2024 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Pirabasini Family From Chankanai.
RIPBOOK Florist
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Unkaloda pirivai ennal thanka mudiyavillai marakkavum maddan, anuty unkaloda naan erukkiran Pirabasini