
மண்ணில்
13 NOV 1962
விண்ணில்
19 OCT 2021
அமரர் இராசையா கதிர்காமராஜா
(Gana)
வயது 58

அமரர் இராசையா கதிர்காமராஜா
1962 -
2021
இணுவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
-
13 NOV 1962 - 19 OCT 2021 (58 வயது)
-
பிறந்த இடம் : இணுவில் கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Ilford, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasiah Kathirgamarajah
1962 -
2021

புதிராக உள்ளதே கதிரே! உன் மறைவே! விதியென்று சொல்லவும் மனமில்லையே! சதிசெய்து விட்டானோ காலத்தின் தேவனே! உதிரத்து உறவுகள் எப்படித்தான் தாங்குமோ! கதிராக ஒளிவீசும் புன்னகை முகத்தோனே! அதிராமல் பேசியே உறவாடும் மனத்தோனே! உதிர்கின்ற வயது உனக்கு வரவில்லையே! எதிர்பாரா உன் இழப்பு ஈடிணை இல்லையே! மதியோடு நதிதாங்கும் ஈசன் தாளினையே! தியென்று சென்றீரோ ஓம்! சாந்தி!! சாந்தி!!!
Tribute by
சி.சத்தியமூர்த்தி, இலண்டன்.
United Kingdom
Write Tribute
Summary
-
இணுவில் கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Ilford, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 23 Oct, 2021
நன்றி நவிலல்
Thu, 18 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 19 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 19 Oct, 2023