1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசையா கதிர்காமராஜா
(Gana)
வயது 58
அமரர் இராசையா கதிர்காமராஜா
1962 -
2021
இணுவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
55
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இணுவில் கிழக்கு தியேட்டர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா கதிர்காமராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை
நாம்
இழந்த துயரை
ஈடு செய்ய
முடியாமல்
தவிக்கின்றோம்!
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க- ஏன்
விண்ணுலகம் நிரந்தரமாய்
விரைந்தீரோ?
ஓராயிரம் வருடங்கள்
ஆனாலும்
உங்கள் நினைவாய்
வாழ்ந்திடுவோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
RIPBOOK Florist
Malaysia
3 years ago
By Jeyathason KS Sundram Family From Malaysia.