Clicky

பிறப்பு 23 OCT 1950
இறப்பு 08 SEP 2020
அமரர் ராசையா ஜெயாநிதி 1950 - 2020 அல்வாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasiah Jeyanithy
1950 - 2020

காலஞ்சென்ற எனது சகோதரன் குணசிங்கத்தின் அன்பிற்கும் நட்பிற்கும் பாத்திரமானவர். எப்போதுமே புன்முறுவலுடன் இனிமையாகப் பேசிப் பழகும் ஒரு நல்ல மனிதரின் இழப்பு துயரமானது. அவரின் பிரிவினால் வாடுகின்ற அனைத்து உறவுகளுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Write Tribute